விராட் கோஹ்லி – பென் ஸ்டோக்ஸ் இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்! நடந்தது என்ன?

இந்தியா – இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது கோஹ்லிக்கும், பென் ஸ்டோக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. போட்டியின் போது 13-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார், பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். சிராஜ் பவுன்ஸராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, முகமது சிராஜ் நேரடியாக தலைவர் கோஹ்லியிடம் … Continue reading விராட் கோஹ்லி – பென் ஸ்டோக்ஸ் இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்! நடந்தது என்ன?